12th Tamil Studies Test 5

Please share with your friends

இந்த பகுதியில் 12 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

12th Tamil Studies Test 5

Results

Please share with your friends
Please share with your friends

#1. ‘யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்’ என்கிறார் ……………….

#2. முதலாம் மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாக தமிழாக்கம் செய்தவர் ………………

#3. ‘எர்லி தமிழ் எபிகிராபி’ என்னும் ஆய்வு நூலை எழுதியவர் யார்?

#4. சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் ………………

#5. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் ………………..

#6. ‘இயற்கைக்கு திரும்பும் பாதை’ என்னும் நூலை எழுதியவர் ………………

#7. கவிஞர் சுரதா எழுதிய நூல்களுடன் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

#8. வே.மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களில் கவிதைகளை எழுதியவர் யார்?

#9. …............ ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.

#10. இராமலிங்க அடிகளார் இயற்றிய ‘திருவருட்பா’ ..................... திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

#11. சார்ளி சாப்ளின் தான் வாழ்ந்த காலத்தில் நிலவிய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் ………………

#12. காப்பியச் சிற்றுறுப்புகளில் ‘படலம்’ என்ற சிற்றுறுப்பைக் கொண்டு அமைக்கப்பட்ட நூல்கள் ……………

#13. ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது’ என்னும் சிறுகதைத் தொகுப்பினை எழுதியவர் ……………

#14. ‘மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்சிணாத்திய கலாநிதி’ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர் ……………

#15. முதிரமலைக்குத் தலைவன் என புறநானூற்றில் குறிப்பிடப்படும் குறுநில மன்னன் ………………

#16. மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதிய முதல் நூல் ………………

#17. ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று ஈகைத் தன்மையினை உயர்வாகக் குறிப்பிடும் நூல் ………………

#18. ‘ஞானபோதினி’ என்னும் இதழை நடத்தியவர் யார்?

#19. கீழ்க்கண்டவற்றுள் மாயூரம் வேதநாயகம் அவர்களோடு தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க.

#20. ஜலாலுத்தீன் ரூமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்?

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!