TNPSC Free Online Test Tamil 8

Please share with your friends
TNPSC Free Online Test Tamil 8

Results

Please share with your friends
Please share with your friends

#1. “முத்தமிழ் காவலர்”என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?

#2. ‘பொதுவுடமை கவி’என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?

#3. கீழ்க்கண்டவர்களுள்‘அருண்மொழித் தேவர்’என்ற இயற்பெயரை உடையவர் யார்?

#4. தாண்டக வேந்தர்’என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?

#5. திராவிட வேதம்’ எனச் சிறப்பிக்கப்படும் நூல் எது?

#6. கீழ்க்கண்டவர்களுள் மாங்குடி மருதனாரை ஆதரித்தவர் யார்?

#7. ‘யாப்பருங்கலக்காரிகை’ என்ற நூலை எழுதியவர் யார்?

#8. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

#9. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

#10. கீழ்க்கண்டவற்றுள் ‘இயற்கை இன்பக்களம்’ எனப்படுவது எது?

#11. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றுக்கும் இலக்கணம் கூறும் நூல் எது?

#12. “வீறுடை செம்மொழி தமிழ்மொழி – உலகம், வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று பாடியவர் யார்?

#13. “திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று பாடியவர் யார்?

#14. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#15. பிருங்கராசம், தேகராசம் என்ற வேறுபெயர்கள் கொண்ட மூலிகை எது?

#16. ‘மதங்க சூளாமணி’ என்னும் நூலை எழுதியவர் யார்?

#17. அன்னை தெரசா பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம் எது?

#18. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

பெருமாள் திருமொழி நூல் குலசேகராழ்வார் எழுதியது. மற்ற மூன்று நூல்களும் நம்மாழ்வார் எழுதியவை.

#19. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

#20. சீவகசிந்தாமணி நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ……….....

Finish

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!