Please share with your friends
இந்த பகுதியில் 12 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் புகழப்படுபவர் யார்?
#2. ‘காவியதர்சம்’ என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் …………………..
#3. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்வழுவல கால வகையி னானே’ – இத்தொடர் இடம்பெறும் நூல் ………………….
#4. நடுவன் அரசு ……………………… ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
#5. ‘மழைக்குப் பிறகும் மழை’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
#6. ‘கிழக்கு வாசல் உதயம்’ என்ற மாத இதழை நடத்தி வருபவர் யார்?
#7. கோபாலகிருஷ்ண பாரதியாரால் ‘நீயே புருஷ மேரு’ என்று பாராட்டப்பெற்றவர்.
#8. ‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காக 2014 இல் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர் ………………
#9. ‘திராவிட சாஸ்திரி’ என்று சி.வை.தாமோதரன் அவர்களால் போற்றப்பட்டவர் ………………
#10. ‘ஒரு புளியமரத்தின் கதை’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#11. “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” – என்று பாடியவர் ………………
#12. காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக்கொண்டு 1869 இல் உருவாக்கப்பட்ட நூலகம் ………………
#13. தமிழ் காப்பியங்களில் ‘காதை’ என்ற சிற்றுறுப்பு அமைந்துள்ள இரண்டு காப்பியங்கள் ………………, …………………
#14. “பிறனில் விழைவோர் கிளையொடு கெடுப” என்பது ………………… காப்பியத்தில் இடம்பெறும் வரிகள்.
#15. ‘ஒரு குட்டித் தீவின் வரைபடம்’ என்ற சிறுகதை தொகுப்பைத் தந்தவர் யார்?
#16. ‘ஜகன் மோகினி’ என்னும் இதழை நடத்தியவர் …………………
#17. ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் ஆய்வு நூலை எழுதியவர் …………………
#18. ‘கண்ணாடியாகும் கண்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு யாருடையது?
#19. ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று கூறியவர் ………………
#20. ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற குறுங்காவியத்தைப் படைத்தவர் யார்?