Please share with your friends
Results
Please share with your friends
Please share with your friends
#1. 2012 இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ‘தொடக்க விழா நாயகர்’ என்ற சிறப்பைப் பெற்றவர் யார்?
#2. தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் “கரிப்பு மணிகள்” என்ற பெயரில் புதினமாகப் படைத்தவர் ………………
#3. உலக காற்று நாள் கொண்டாடப்படுவது ………………
#4. “தேனிலே ஊரிய செந்தமிழின் – சுவைதேரும் சிலப்பதி காறமதை” என்று பாடியவர் ………………
#5. ‘முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்’ எனும் நூலை எழுதியவர் யார்?
#6. ‘கோடை வயல்’ என்னும் கவிதைத் தொகுப்பு யாருடையது?
#7. சந்தாசாகிப் மன்னனால் ‘இஸ்மத் சன்னியாசி’ (தூய துறவி) என்ற சிறப்புப்பெயர் பெற்றவர் ………………
#8. ‘கவ்வை’ - தாவரத்தின் ………………… வகைக்கு வழங்கும் சொல்.
#9. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ணமேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?
#10. ‘திருக்கை வழக்கம்’ என்னும் நூலினை எழுதியவர் …………………
#11. மண்ணாசைக் காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்ற ……………….. பூவைச் சூடிச்செல்வது ………………. ஆகும்.
#12. தேர்ப்பாகன் – இத்தொடரின் தொகைநிலைத் தொடரை தேர்வு செய்க.
#13. “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது …………….. ஆகும்.
#14. ‘உலகத் தமிழ்க் கழகம்’ நிறுவி அதன் தலைவராக செயல்பட்டவர் யார்?
#15. ‘உலகின் மிகச்சிறிய தவளை’ என்னும் சிறார் நாவலை எழுதியவர் ……………….
#16. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் படைப்புகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
#17. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் ஆசிரியர் ………………
#18. ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற அறிவியல் நூலை படைத்தவர் ………………
#19. ‘புதிய உரைநடை’ என்னும் நூலிற்காக சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர் யார்?
#20. ‘பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது’ என்ற சிற்றிலக்கிய நூலை எழுதியவர் யார்?