10th Tamil Unit 7 Online Test

Please share with your friends
10th Tamil Unit 7 Online Test

Results

Please share with your friends
Please share with your friends

#1. தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் “கரிப்பு மணிகள்” என்ற பெயரில் புதினமாகப் படைத்தவர் …………

#2. “உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கியவர் …………

#3. ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ……….......

#4. ‘அடிகள் நீரே அருளுக’என்றவர் ……….......

#5. மொழிவாரி ஆணையம் அமைக்க ……....……. தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.

#6. வ.உ.சிதம்பரனார் ………….. ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

#7. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது ………….....

#8. தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் குழந்தைகள் படும் துயரங்களைப் பற்றிய ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல் எது?

#9. “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழுங்கியவர் யார்?

#10. பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ………… ல் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

#11. கீழ்க்கண்டவர்களுள் “தாமரையணி விருது”பெற்றவர் யார்?

எம்.எஸ்.சுப்புலெட்சுமி (1954)

#12. மார்ஷல் ஏ.நேசமணி அவர்களுக்கு தமிழக அரசால் ............. பகுதியில் சிலையோடு மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

#13. ‘எனது போராட்டம்’ என்ற நூல்வழியாக தன்வரலாற்றை ஆவணப்படுத்தியவர் ………........

#14. ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் …………...

#15. ம.பொ.சிவஞானம் சட்டமன்ற மேலவைத் தலைவராகப் பதவி வகித்த ஆண்டுகள்

#16. சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து, ஆந்திர மாநிலம் அமைப்பதற்காக ………… தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

#17. தமிழ்நாடு மாநிலத்துடன் கன்னியாகுமாரி மாவட்டம் இணைந்த ஆண்டு எது?

#18. அகலிகை, ஆத்மசிந்தனை என்னும் நூல்கள் யாருடைய படைப்புகள்?

#19. ‘திரிபுவனச் சக்கரவர்த்தி’ என்று பாராட்டப்பெறுபவர் ………..

#20. பாரதமணி, பாரததேவி ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யார்?

#21. “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்”என சிறப்பிக்கப்படும் நூல் எது?

#22. கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசும் “அலைவாய் கரையில்”என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

#23. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் படைப்புகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

#24. “கூட்டுக் குஞ்சுகள்” மற்றும் “மண்ணகத்துப் பூந்துளிகள்” என்னும் நூல்களைப் படைத்தவர் யார்?

#25. கோட்டையைக் காத்தல் வேண்டி, முற்றுகையிட்ட பகையரசனோடு உள்ளிருந்தே போரிடுவது …………

#26. “சிலம்புச்செல்வர்”என்று போற்றப்படுபவர் …………

#27. மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக ………… சென்று ‘வேங்கை கானல்’ என்னுமிடத்தை அடைந்தாள்.

#28. சுவீடன் அரசின் ‘வாழ்வுரிமை விருது’ பெற்றவர் ……….......

#29. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது …………....

#30. நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் “குறிஞ்சித் தேன்”என்னும் புதினமாக படைத்தவர் யார்?

#31. 1974 ல் நோபல் பரிசுக்கு இணையான ‘மகசேசே’ விருது பெற்றவர் யார்?

#32. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

#33. சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் யார்?

#34. ‘குடிமக்கள் காப்பியம்’என சிறப்பிக்கப்படும் நூல் எது?

#35. மண்ணாசைக் காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி, ………… சூடி போருக்கு செல்வது ………… ஆகும்.

#36. “பூதான” இயக்கத்தில் பங்கு பெற்றவர் ……….......

#37. தூர்தர்ஷன் வழங்கும் “பொதிகை விருது” பெற்றவர் யார்?

#38. சுவிட்சர்லாந்து அரசின் ‘காந்தி அமைதி விருது’ பெற்றவர் …………...

#39. இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படும் நூல்கள் ……….., …………

#40. இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் காலில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்திய நபர்

#41. சின்னப்பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மிகவும் புகழ்பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவின் பெயர் ……….......

#42. இந்தியாவின் மிக உயரிய விருதான ‘இந்திய மாமணி’ விருதினைப் பெற்றவர் யார்?

#43. “சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தாவளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்திளையாத குண்டலகே சிக்கும்” – என்று ஐம்பெரும் காப்பியங்களை குறிப்பிடுவது?

#44. “வேருக்கு நீர்” மற்றும் “சேற்றில் மனிதர்கள்” என்ற புதினங்களைப் படைத்தவர் யார்?

#45. கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு போரிட …...……… பூவைச் சூடிச்செல்வர்.

#46. ………… நவம்பர் 1 ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.

#47. ‘கோப்பரசேகரி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?

#48. ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்’ என்று கூறியவர் ………......

#49. ……….. ஆண்டு காந்தியடிகள் சத்தியாகிரம் என்ற அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கினார்.

#50. ………… ஆம் நாள்‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி நிறைவேற்றியது.

#51. மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் யார்?

#52. ம.பொ.சிவஞானம் சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்த ஆண்டுகள்

#53. தமிழர் பண்பாட்டின் மகுடமாக கருதப்படும் ‘பொன்ஏர் பூட்டுதல்’ …………. ல் நடத்தப்படுகிறது.

#54. ‘கிராம ஊழியன்’ என்னும் இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் யார்?

#55. …………. காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.

#56. ‘இந்திரவிழா ஊரெடுத்த காதை’ எனும் பகுதி சிலப்பதிகாரத்தின் …………. காண்டத்தில் உள்ளது.

#57. சிலப்பதிகாரத்தில் ………… காண்டங்கள், ……….. காதைகள் உள்ளன.

#58. ‘அலைவாய் கரையில்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

#59. பெண்குழந்தைகள் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட ராஜம் கிருஷ்ணன் அவர்களுடைய நூல்

#60. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களில் கைகளால் ‘பெண் ஆற்றல் விருது’(ஸ்திரீ சக்தி புரஸ்கார்) விருதினைப் பெற்றவர் யார்?

#61. இந்திய அரசின் ‘தாமரைச் செவ்வணி விருது’ பெற்றவர் யார்?

#62. தாமரையணி விருது பெற்ற தருணத்தில் ஹெலன் கெல்லரால் பாராட்டு பெற்றவர் யார்?

#63. இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் யார்?

#64. கீழ்க்கண்டவர்களுள் தமிழக அரசின் “ஔவை விருது” பெற்றவர் யார்?

#65. ‘நாற்காலிக்காரர்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

#66. ‘ஆத்மசிந்தனை’ என்னும் தொகுப்பு நூல் யாருடையது?

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!