Please share with your friends
Results
Please share with your friends
Please share with your friends
#1. ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்னும் கவிதைத் தொகுப்பினை எழுதியவர் யார்?
#2. ‘தபால் வினோதம்’ என்னும் குறுநாவலை எழுதியவர் யார்?
#3. வெ.இறையன்பு எழுதிய எந்த நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது?
#4. ‘காவியம்’ என்ற கவிதை இதழை நடத்தியவர் ………….....
#5. ‘மழைக்குப் பிறகும் மழை’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
#6. ‘கிழக்கு வாசல் உதயம்’ என்ற மாத இதழை நடத்தி வருபவர் யார்?
#7. ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் ஆய்வு நூலை எழுதியவர் ………….....
#8. ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்று ……...……. குறிப்பிடுகிறது.
#9. ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’ என்னும் கவிதைத் தொகுப்பு யாருடையது?
#10. சார்ளி சாப்ளின் தான் வாழ்ந்த காலத்தில் நிலவிய தொழில்மய உலகின் கேடுகளை விமர்சனம் செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் …………....
#11. ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று ஈகைத் தன்மையினை உயர்வாகக் குறிப்பிடும் நூல் …………....
#12. ‘அனந்தரங்கன் பிள்ளைத்தமிழ்’ என்னும் நூலினை எழுதியவர் யார்?
#13. ‘தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை’ என்னும் நாடக அமைப்பை உருவாக்கியவர் ………….....
#14. ‘தகப்பன் கொடி’ என்ற புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றவர் யார்?
#15. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
#16. ‘வம்சவிருத்தி’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றவர் …………..
#17. “சேயோன் மேய மைவரை உலகம்” என்று குறிப்பிடும் நூல் ………….
#18. ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ என்ற கவிதை தொகுப்பு யாருடையது?
#19. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்று குறிப்பிடும் நூல் …………..
#20. “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக 2011 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?
#21. “விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ” என்று குறுப்பிடும் நூல் …………...
#22. “மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” எனும் பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது?
#23. மேரி மெக்லியோட் பெத்யூன் என்ற கல்வியாளரின் வாழ்க்கையை ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர் ………….
#24. ‘எனது போராட்டம்’ என்ற நூல்வழியாக தன் வரலாற்றை ஆவணப்படுத்தியவர் ………….
#25. 2016 இல் ஐ.பி.எம் நிறுவனம் தயாரித்த செயற்கை நுண்ணறிவு கணினியின் பெயர் ………….
#26. ‘கோடை வயல்’ என்னும் கவிதைத் தொகுப்பு யாருடையது?
#27. ‘பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது’ என்ற சிற்றிலக்கிய நூலை எழுதியவர் யார்?
#28. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?
#29. ‘கடலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலை எழுதியவர் ………….
#30. ‘மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ என்று ………… ல் ஔவையார் பாடியுள்ளார்.
#31. ‘ஒரு பிடி சோறு’ என்னும் சிறுகதைத் தொகுப்பு யாருடையது?
#32. ‘மழைக்காலமும் குயிலோசையும்’ என்னும் நூலை எழுதியவர் ………….
#33. ஒளிப்படி இயந்திரம் (Photo copier) என்ற கருவியை உருவாக்கியவர் யார்?
#34. ‘இந்தியாவின் தேசிய பங்கு வீதம்’ என்னும் ஆய்வு நூலை எழுதியவர் ………..
#35. ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’ என்னும் நூலை எழுதியவர் யார்?
#36. ‘சக்தி வைத்தியம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக 1979 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?
#37. ‘வேதாரண்யப் புராணம்’ என்னும் நூலை இயற்றியவர் யார்?
#38. லிங்கபுராணம், கூர்மபுராணம் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர் ……….......
#39. ஜெயகாந்தன் எழுதிய எந்த நூல் சோவியத் நாட்டு விருது பெற்றது?
#40. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?
#41. ‘யானை சவாரி’ என்ற நூலை எழுதியவர் யார்?
#42. “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” என்னும் வரிகள் இடம்பெறும் நூல்
#43. ‘திருக்கருவை அந்தாதி’ என்ற நூலை எழுதியவர் யார்?
#44. “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்” என்னும் வரிகள் இடம்பெறும் நூல் ………….
#45. “தமிழ் தழீஇய சாயலவர்” என்ற இடத்தில் ‘தமிழ்’ என்பதற்கு அழகையும், மென்மையையும் பொருளாக உணர்த்துபவர்
#46. ‘கணினியை விஞ்சும் மனித மூளை’ என்னும் நூலை எழுதியவர் யார்?
#47. ‘சாம்பல் வார்த்தைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?
#48. ‘செம்மீன்’ என்ற புதினத்தை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் ………….
#49. மதுரைப் பல்கலைக்கழகத்தால் ‘தமிழ்ப்பேரவைச் செம்மல்’ விருது பெற்றவர் யார்?
#50. ‘மகாராஜாவின் ரயில்வண்டி’ என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது?