#37. ‘உமர்கய்யாம் பாடல்கள்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்தவர் யார் ?
#38. “ஏடென்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்” – என்றவர் யார் ?
#39. சொ.விருத்தாச்சலம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார் ?
#40. அண்ணல் அம்பேத்கர் 1915 ல் ……. என்ற ஆய்விற்காக முதுகலை பட்டம் பெற்றார்.
#41. கவிதை, ஓவியம், நடனம், நடித்தல் போன்ற கலைத் தொடர்பான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதி எது ?
#42. உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது ?
#43. “நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியான்” என்று பாணர்கள் பற்றிய செய்திகள் இடம்பெறும் நூல் எது ?
#44. ‘தூண்டில் கதைகள்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?
#45. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” என்று கண்ணெழுத்துப் பற்றிய செய்திகள் இடம்பெறும் நூல் எது ?
#46. ‘தொடுவானம்’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?
#47. “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தன்னையே” என்ற புகழ்பெற்ற வரிகள் யாருடையது ?
#48. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
#49. கீழ்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறிக.
#50. ‘உலகு உண்ண உண், உடுத்த உடுப்பாய்’ என்று பாடியவர் ……..
#51. கி.பி.1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் என்னும் அணையைக் கட்டியவர் யார் ?
#52. ‘மின்சாரப்பூ’ என்னும் நூலுக்காக 2008 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?
#53. ‘அஞ்சல் தலைகளின் தந்தை’ என்ற நூலை எழுதியவர் யார் ?
#54. ‘நான் மனிதன், மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று’ என்பது யாருடைய கூற்று ?
#55. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை, பாடலும் அப்படித்தான்”- என்று குறிப்பிட்டவர்
#56. குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட ‘சாரதா சட்டம்’ ……. ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
#57. “தரங்கம்பாடி தங்கப்புதையல்” என்னும் நூலினை எழுதியவர் யார் ?
#58. “நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?
#59. அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் யார் ?
#60. ‘மே தினமே வருக’ ‘கவிஞனின் காதல்’ ‘நிலைப்பெற்ற சிலை’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?
#61. இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தவர் யார் ?
#62. ‘அப்பா சிறுவனாக இருந்தபோது’ என்ற நூலினை எழுதியவர் யார் ?
#63. “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டை உடையவர் யார் ?
#64. ‘பெருகுவள’ என்ற அடைமொழி உடைய நூல் எது ?
#65. “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்று பட்டிமண்டபம் குறித்த வரிகள் இடம்பெறும் நூல் எது ?
#66. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்னும் குறளில் பயின்று வரும் அணி …….
#67. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் – இக்குறளில் இடம்பெறும் அணி
#68. அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது …….
#69. பைங்கூழ் வளர்ந்தது – இதன் ஆகுபெயர் என்ன ?
#70. ‘கருவேலங்காடு’ – எவ்வகை பெயர்ச்சொல்.
#71. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது …….
#72. கீழ்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்வு செய்க.
#73. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?
#74. வெண்பாவில் ‘உயர்வு’ என்னும் ஈற்றுச்சீரில் வரும் ஓரசையின் வாய்பாடு ……..
#75. ‘நாய் கத்தும்’ இத்தொடர் …….. ஆகும்.
#76. பீலி, உகிர், ஆழி – இச்சொற்கள் …….. ஆகும்.
#77. மா, பலா, வாழை என்பது ……..
#78. ‘கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே’ என்ற வரிகள் யாருடையது ?
#79. ‘ஓர் அணுவினைத் துளைத்து சதகூறிட்ட கோணிம் உளன்’ என்ற வரிகள் யாருடையது ?
#80. ‘அகல்வயல் பொழிந்தும் உறுமிடத்துதவா உவர்நிலம்’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ……..
#81. ‘புதுநெறிகண்ட புலவர்’ என்று வள்ளலாரை பாராட்டியவர் யார்?
#82. தேசபக்தன், நவசக்தி ஆகிய இதழ்களை நடத்தியவர் …….
#83. ‘ராசதண்டனை’ என்னும் நாடக நூலை இயற்றியவர் ……..
#84. “திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய மொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்றவர்
#85. தமிழை வடமொழி வல்லாண்மையின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்றவர் ……..
#86. சாதுவன் என்பவன் வாணிகத்தின் பொருட்டுக் கடல் கடந்து சென்றதாகக் குறிப்பிடும் நூல் ……..
#87. ‘சக்தி வைத்தியம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக 1979ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?
#88. யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர் யார் ?
#89. வலம் வந்தான் என்னும் சொல்லில் மகரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு …….
#90. ‘தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்’ என்பதில் பேறு என்பது …….
#91. ‘வேட்கை’ என்னும் சொல்லின் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு …….
Mam pls conduct many exams that helps us more. Your work make us to improve our steps. Fabulous channel ya……