10th science test online-1 | Vetripadigal

Please share with your friends

10th science test online-1 In this section 20 questions are given from 10th standard science textbook. You can start your Online Test Questions. When you have completed this Questions, press the finish button. Then you can know the scores you got.

Results

Please share with your friends
Please share with your friends

#1. கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?

#2. ராக்கெட் ஏவுதலில் ................ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.

#3. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு

#4. 100 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் ............ அளவாக இருக்கும்.

#5. இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் ............ எனப்படும்.

#6. கீழ்கண்டவற்றுள் ஒளியின் பண்புகளோடு பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

#7. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது .......... தோற்றுவிக்கப்படுகிறது.

#8. விழி ஏற்பமைவுத்திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

#9. ............ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

#10. ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட .............

#11. கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

#12. 1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை

#13. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை

#14. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் ........... எனப்படும்.

#15. ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் ........... ஆகும்.

#16. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது.

#17. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது.

#18. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் ............... பகுதியில் காணப்படுகிறது.

#19. செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை .................

#20. வண்ணக்கணிகம் .............. என அழைக்கப்படுகிறது.

Finish

TNPSC Official Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!