The Important Questions are given in the 10th science subject of Origin of Species or உயிரின் தோற்றமும் பரிணாமமும் .

உயிரின் தோற்றமும் பரிணாமமும் | Origin of Species | 10th Science
Start
Congratulations - you have completed உயிரின் தோற்றமும் பரிணாமமும் | Origin of Species | 10th Science
.You scored %%SCORE%% out of %%TOTAL%%.Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
‘தொல்லுயிரியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர் யார் ?
A | லியோனார்டோ டாவின்சி |
B | சார்லஸ் டார்வின் |
C | லூயிஸ் பாஸ்டர் |
D | வான் ஸ்டெர்ன்பெர்க் |
Question 2 |
புதைப்படிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவு ……............
A | Pharmacology |
B | Seismology |
C | Paleontology |
D | Anthropology |
Question 3 |
‘இந்திய தொல் தாவரவியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர் யார் ?
A | பீர்பால் சகனி |
B | G.S.வெங்கட்ராம் |
C | கஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க் |
D | H.Y.மோகன்ராம் |
Question 4 |
‘சிற்றினங்களின் தோற்றம்’ (Origin of Species) என்ற நூலை வெளியிட்டவர் ?
A | வான் ஸ்டெர்ன்பெர்க் |
B | ஹியூகோ டீவிரிஸ் |
C | சார்லஸ் டார்வின் |
D | ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் |
Question 5 |
ஊர்வன மற்றும் பறவைகளுக்கும் இடைப்பட்ட உயிரினமாக கருதப்படுவது ……...........
A | ஆன்கிலோசரஸ் |
B | வெலோசிராப்டர் |
C | ஆர்க்கியாப்டெரிக்ஸ் |
D | பெரிபேட்டஸ் |
Question 6 |
கதிரியக்கக் கார்பன் முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?
A | வான் ஸ்டெர்ன்பெர்க் |
B | W.F. லிபி |
C | லூயிஸ் பாஸ்டர் |
D | J.W.ஹார்ஸ்பெர்கர் |
Question 7 |
வட்டார இனத் தாவரவியல் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார் ?
A | G.S.வெங்கட்ராம் |
B | W.F. லிபி |
C | J.W.ஹார்ஸ்பெர்கர் |
D | H.Y.மோகன்ராம் |
Question 8 |
“பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை” கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார் ?
A | எர்னஸ்ட் ஹெக்கல் |
B | ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் |
C | சார்லஸ் டார்வின் |
D | வான் ஸ்டெர்ன்பெர்க் |
Question 9 |
‘இயற்கைத் தேர்வு கோட்பாடு’ அல்லது ‘தக்கன உயிர் பிழைத்தல்’ கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார் ?
A | வான் ஸ்டெர்ன்பெர்க் |
B | ஹியூகோ டீவிரிஸ் |
C | சார்லஸ் டார்வின் |
D | ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் |
Question 10 |
உயிர்வழித் தோற்ற விதி அல்லது வழிமுறைத் தொகுப்பு கொள்கையை முன்மொழிந்தவர் யார் ?
A | வான் ஸ்டெர்ன்பெர்க் |
B | எர்னஸ்ட் ஹெக்கல் |
C | சார்லஸ் டார்வின் |
D | ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் |
Question 11 |
புவியின் சூழலுக்கேற்ப, தொடர்ச்சியான வேதிவினைகள் மூலமாக உயிர் தோன்றியது என்ற கருத்தை முன்மொழிந்தவர் ?
A | ஓபாரின் மற்றும் ஹால்டேன் |
B | ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் |
C | வான் ஸ்டெர்ன்பெர்க் |
D | லூயிஸ் பாஸ்டர் |
Question 12 |
இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வின் காரணமாக பூமியில் உயிரினங்கள் தோன்றி இருக்கலாம் என்று குறிப்பிடும் கோட்பாடு ?
A | உயிர் பிறப்புக் கோட்பாடு |
B | காஸ்மிக் தோற்றக் கோட்பாடு |
C | சுய படைப்புக் கோட்பாடு |
D | சிறப்புத் தோற்றக் கோட்பாடு |
Question 13 |
‘உயிர்ப் பிறப்புக் கோட்பாடு’ என்ற கருத்தை முன்மொழிந்தவர் ?
A | லூயிஸ் பாஸ்டர் |
B | ஜுன் பாப்டிஸ்ட் லாமார்க் |
C | சார்லஸ் டார்வின் |
D | ஓபாரின் மற்றும் ஹால்டேன் |
Question 14 |
லாமார்க்கின் பரிணாமக் கோட்பாடுகளை விளக்கும் நூல் எது ?
A | Philosophie Zoologique |
B | Origin of Species |
C | On Growth and Form |
D | Insectivorous Plants |
Question 15 |
‘மரபு வழியாகப் பெறப்பட்ட பண்புகளின் கோட்பாடு’ என்பதை முன்மொழிந்தவர் யார் ?
A | வான் ஸ்டெர்ன்பெர்க் |
B | ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் |
C | லூயிஸ் பாஸ்டர் |
D | சார்லஸ் டார்வின் |
Question 16 |
பரிணாம வளர்ச்சியில் ‘ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீட்சியடைந்ததற்கு காரணம் அது தொடர்ச்சியாக அதனை பயன்படுத்தியதே’ என்றவர் ?
A | பீர்பால் சகனி |
B | சார்லஸ் டார்வின் |
C | ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் |
D | வான் ஸ்டெர்ன்பெர்க் |
Question 17 |
சார்லஸ் டார்வின் எந்த ஆண்டு தன்னுடைய ‘சிற்றினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார் ?
A | 1859 |
B | 1809 |
C | 1831 |
D | 1835 |
Question 18 |
சார்லஸ் டார்வின் ஐந்து வருடங்கள் தன்னுடைய ஆய்விற்காக பயணம் செய்த கப்பலின் பெயர் ?
A | H.M.S Beagle |
B | The Mayflower |
C | H.L. Hunley |
D | The Santa Maria |
Question 19 |
Palaeobotany என்ற சொல் …...........… மொழியிலிருந்து பெறப்பட்டது.
A | லத்தீன் |
B | சமஸ்கிருதம் |
C | கிரேக்க |
D | எபிரேயம் |
Question 20 |
‘தொல் தாவரவியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர் யார் ?
A | கிரிகோர் ஜோகன் மெண்டல் |
B | கஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க் |
C | ஹால்டேன் |
D | பீர்பால் சகனி |
Question 21 |
தொல்லுயிர் படிவங்களின் வயதை கணக்கிட பயன்படுத்தப்படும் தற்கால முறை ……............
A | கதிரியக்க யுரேனியம் |
B | கதிரியக்க கார்பன் |
C | கதிரியக்க பொட்டாசியம் |
D | கதிரியக்க காரீயம் |
Question 22 |
கீழ்க்கண்டவற்றுள் பழங்கால புதைபடிவப் பறவை ஒன்றைத் தேர்ந்தெடு.
A | Albertosaurus |
B | Allosaurus |
C | Archaeopteryx |
D | Giganotosaurus |
Question 23 |
விலங்குகளின் உடலில் வளர்ச்சி குன்றிய அல்லது இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள் …...........…. எனப்படுகின்றன.
A | செயல் ஒத்த உறுப்புகள் |
B | அமைப்பொத்த உறுப்புகள் |
C | முன்னோர் பண்பு மீட்சி |
D | எச்ச உறுப்புகள் |
Question 24 |
தமிழ்நாட்டில் கல்மரப் படிவப் பூங்கா அமைந்துள்ள இடம் ……..............
A | திருவக்கரை – விழுப்புரம் |
B | சித்தன்னவாசல் - புதுக்கோட்டை |
C | சிவகளை - தூத்துக்குடி |
D | கொந்தகை - சிவகங்கை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 24 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!
உயிரினங்களின் அமைப்பு நிலைகள் (Structural Organisation of Animals)