Ads
The Important Questions are given in the 10th science subject of Structural Organisation of Animals or உயிரினங்களின் அமைப்பு நிலைகள்.

Ads
Structural Organisation of Animals | உயிரினங்களின் அமைப்பு நிலைகள் | 10th Science
Start
Congratulations - you have completed Structural Organisation of Animals | உயிரினங்களின் அமைப்பு நிலைகள் | 10th Science.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இளம் உயிரினங்களைப் பிரசவிக்கும் விலங்குகள் ……. எனப்படுகின்றன.
A | ஓவிபேரஸ் |
B | இவை அனைத்தும்
|
C | ஓவோவிவிபேரஸ் |
D | விவிபேரஸ் |
Question 2 |
‘மெட்டாமெரிசம்’ என்ற உடல் கண்ட அமைப்பு காணப்படும் உயிரினம் எது?
A | அஸ்காரிஸ் |
B | அட்டை |
C | கல்லீரல் புழு
|
D | மரவட்டை |
Question 3 |
அட்டையின் அறிவியல் பெயர் என்ன?
A | Hirudinea granulosa
|
B | Canis lupus
|
C | Felis catus
|
D | Pavo cristatus |
Question 4 |
அட்டை ……. தொகுதியைச் சேர்ந்த உயிரினங்களாகும்.
A | தட்டைப்புழுக்கள் |
B | வளைதசைப்புழுக்கள் |
C | மெல்லுடலிகள் |
D | உருளைப்புழுக்கள் |
Question 5 |
அட்டையின் உடலில் காணப்படும் கண்டங்களின் எண்ணிக்கை?
A | 21 |
B | 31 |
C | 33 |
D | 22 |
Question 6 |
முயலின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை?
A | நான்கு |
B | இரண்டு |
C | மூன்று |
D | முழுமையாக பிரிக்கப்படாத நான்கு
|
Question 7 |
முயலின் சிறுநீரகம் …… வகையைச் சேர்ந்ததாகும்.
A | நெஃப்ரிக் |
B | மெட்டா நெஃப்ரிக் |
C | சுடர் செல்கள் |
D | மால்பீஜியன் குழல்கள் |
Question 8 |
பாலூட்டிகளின் கழிவு நீக்கப்பொருள் ……..
A | இவை அனைத்தும்
|
B | யூரியா |
C | யூரிக் அமிலம்
|
D | அம்மோனியா |
Question 9 |
பாலூட்டிகளின் பால் சுரப்பிகள் மாற்றமடைந்த ……. சுரப்பிகளாகும்.
A | வியர்வை |
B | எண்ணெய் சுரப்பிகள் |
C | உமிழ்நீர் |
D | கணைய |
Question 9 Explanation:
தோல் சுரப்பிகள் அல்லது மாற்றமடைந்த வியர்வை சுரப்பிகள்
Question 10 |
அட்டை விருந்தோம்பியின் உடலில் மூன்று ஆர அல்லது ……. வடிவ காயத்தை ஏற்படுத்துகிறது.
A | Y
|
B | T |
C | K |
D | L |
Question 11 |
அட்டைகள் ……. என்ற புரதத்தைச் சுரப்பதன் மூலம் இரத்த உறைவைத் தடுக்கின்றன.
A | ஹிப்பாரின் |
B | லைசோசைம் |
C | ஹிருடின் |
D | இவற்றில் எதுவுமில்லை
|
Question 12 |
அட்டையில் ……. மூலம் சுவாசம் நடைபெறுகிறது.
A | நுரையீரல் |
B | செவுள் |
C | துணை சுவாச உறுப்புகள்
|
D | தோல் |
Question 13 |
அட்டையின் இரத்தம் ……. என்ற சுவாச நிறமியைக் கொண்டது.
A | ஹீமோசயனின் |
B | குளோரோகுருயோரின் |
C | ஹீமோகுளோபின் |
D | மயோகுளோபின் |
Question 14 |
முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் …… என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.
A | கார்போரா குவாட்ரி ஜெமினா
|
B | ஹைப்போதலாமஸ் |
C | கார்பஸ் கலோசம் |
D | செரிப்ரல் ஹெமிஸ்பியர் |
Question 15 |
கீழ்க்கணடவற்றுள் ‘ஹெட்டிரோடான்ட்’ பல்லமைப்பு காணப்படும் உயிரினம் எது?
A | மாடு |
B | பல்லி |
C | சுறா |
D | முதலை |
Question 16 |
பாலூட்டிகளில் அதன் மூளையை ஒட்டியவாறு அமைந்துள்ள மூளை உறை எது?
A | டியூரா மேட்டர் |
B | பையா மேட்டர்
|
C | அரக்னாய்டு சவ்வு
|
D | இவற்றில் எதுவுமில்லை
|
Question 17 |
அட்டையின் கழிவு நீக்கம் …… மூலம் நடைபெறுகிறது.
A | சுடர் செல்கள்
|
B | சிறுநீரகங்கள் |
C | பச்சை சுரப்பிகள் |
D | நெஃப்ரீடியங்கள் |
Question 18 |
அட்டையின் உமிழ் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மருந்து மனிதனின் ……. பிரச்சனையைக் குணப்படுத்த உதவுகிறது.
A | இரத்த சர்க்கரை அளவு |
B | இவை அனைத்தும் |
C | உயர் இரத்த அழுத்தம்
|
D | இரத்த உறைதல் |
Question 19 |
பாலூட்டிகள் ……. விலங்குகள் ஆகும்.
A | பாய்கிலோதெர்மிக் |
B | வெப்ப இரத்த |
C | இவை அனைத்தும் |
D | குளிர் இரத்த |
Question 20 |
பாலூட்டிகளில் மார்பறையையும், வயிற்றறையும் பிரிக்கும் தசையாலான சவ்வு …… எனப்படுகிறது.
A | மெனிஞ்சஸ் |
B | புளூரா |
C | லாரிங்ஸ் |
D | உதரவிதானம் |
Question 21 |
கீழ்க்கண்டவற்றுள் பாலூட்டிகளின் சிறப்புப் பண்புகளோடு பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
A | உரோமங்கள் |
B | உதரவிதானம் |
C | குளிர் இரத்தம் விலங்குகள்
|
D | வியர்வை சுரப்பிகள்
|
Question 22 |
முயலின் பல்லமைப்பில் கோரைப் பற்கள் இல்லாததால் காணப்படும் இடைவெளி …… எனப்படுகிறது.
A | மீடியாஸ்டினம் |
B | டயாஸ்டீமா |
C | ஹெட்டிரோடான்ட் |
D | மோனோடான்ட் |
Question 23 |
அட்டையின் உடற்கண்டங்கள் …….. என்று அழைக்கப்படுகின்றன.
A | மீடியாஸ்டினம் |
B | கியூட்டிகிள் |
C | மெட்டாமியர்கள்
|
D | மெனிஞ்சஸ் |
Question 23 Explanation:
மெட்டாமியர்கள் அல்லது சோமைட்டுகள் எனவும் அழைக்கப்படுகிறது.
Question 24 |
அட்டையின் மூளை ……. க்கு மேலே உள்ளது.
A | வாய் |
B | வாய்க்குழி |
C | தீனிப்பை |
D | தொண்டை |
Question 25 |
பாலூட்டிகளின் இதயம் …… என்ற இரட்டை சவ்வினால் ஆன சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது.
A | மெனிஞ்சஸ் |
B | புளூரா |
C | கியூட்டிகிள் |
D | பெரிகார்டியம் |
Question 26 |
கீழ்க்கண்டவற்றுள் முயலின் பல்லமைப்பு சூத்திரம் எது என்பதைத் தேர்ந்தெடு.
A | 2 0 3 3 -------- 1 0 2 3
|
B | 3 1 4 2 ---------- 3 1 4 3
|
C | 2 1 2 3 --------- 2 1 2 3
|
D | 3 1 4 3 ----------- 3 1 4 3
|
Question 26 Explanation:
பல் சூத்திரம் மேல்தாடை மற்றும் கீழ்த்தாடையில் அமைந்துள்ள ஒருபக்க பற்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு முயலின் மேல்தாடை வலதுபக்கம் மட்டும்....
வெட்டும் பற்கள் - 2,
கோரைப்பற்கள் - 0,
முன்கடவாய் பற்கள் - 3,
பின்கடவாய் பற்கள் - 3
கீழ்த்தாடை வலுதுபக்கம் மட்டும்....
வெட்டும் பற்கள் - 1,
கோரைப்பற்கள் - 0,
முன்கடவாய் பற்கள் - 2,
பின்கடவாய் பற்கள் - 3
Question 27 |
முயலின் புறஅமைவு நரம்பு மண்டலத்தில் காணப்படும் மூளை நரம்புகள் மற்றும் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை முறையே ……, …….
A | 12, 35
|
B | 12, 31
|
C | 12, 33
|
D | 12, 37
|
Question 28 |
முயலின் கண்ணில் ……. சவ்வு என்ற மூன்றாம் கண் இமை உள்ளது.
A | பெக்டன் |
B | இவை அனைத்தும் |
C | நிக்டேட்டிங் |
D | டிம்பானிக் |
Question 29 |
முயலின் நுரையீரலைச் சுற்றியுள்ள உறைக்கு பெயர் என்ன?
A | கேப்ஸ்யூல் |
B | பெரிகார்டியம் |
C | மெனிஞ்சஸ் |
D | புளூரா |
Question 30 |
பாலூட்டிகளின் இரண்டு நுரையீரல்களுக்கு இடையே உள்ள இடைவெளி ……. என்று அழைக்கப்படுகிறது.
A | ஹைலம் |
B | கொலஸ்ட்ராம் |
C | மீடியாஸ்டினம் |
D | டயாஸ்டீமா |
Question 31 |
முயலின் மூச்சுக் குழாயின் மேற்பகுதி அகன்று குரல்பெட்டியாக மாறியுள்ளது. இது …… என்று அழைக்கப்படுகிறது.
A | பிராங்கஸ் |
B | பேரிங்ஸ் |
C | அல்வியோலஸ் |
D | லேரிங்ஸ் |
Question 32 |
முயலின் அறிவியல் பெயர் என்ன?
A | Canis lupus
|
B | Oriklolocas cuniculus |
C | Pavo cristatus |
D | Hirudinea granulosa
|
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 32 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!